சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வணிக வரி பணியாளர் 

Added : நவ 24, 2021
Share
Advertisement
கடலுார் ; கடலுாரில் வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஜனார்த்தனன், பாலசுப்ரமணியன், அமர்நாத் கண்டன உரையாற்றினார். வணிகவரித் துறை அலுவலர்களின் இடமாறுதல் ஆணையை திரும்ப பெற வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.

கடலுார் ; கடலுாரில் வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் ஜனார்த்தனன், பாலசுப்ரமணியன், அமர்நாத் கண்டன உரையாற்றினார். வணிகவரித் துறை அலுவலர்களின் இடமாறுதல் ஆணையை திரும்ப பெற வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது. துணைத் தலைவர் சுகன்யா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X