பொது செய்தி

தமிழ்நாடு

12 போலீசார் இடமாற்றம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 12 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து எண் 6 ஏட்டு மாணிக்கவாசகம் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் டிராபிக் முதல்நிலை போலீஸ் ஆனந்தி விழுப்புரம் மகளிர் போலீசிற்கும், நெடுஞ்சாலை ரோந்து எண் 7 போலீஸ்காரர் ராஜா கெடாருக்கும், நெடுஞ்சாலை ரோந்து எண் 10 போலீஸ்காரர் செந்தில்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 12 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து எண் 6 ஏட்டு மாணிக்கவாசகம் திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கும், விழுப்புரம் டிராபிக் முதல்நிலை போலீஸ் ஆனந்தி விழுப்புரம் மகளிர் போலீசிற்கும், நெடுஞ்சாலை ரோந்து எண் 7 போலீஸ்காரர் ராஜா கெடாருக்கும், நெடுஞ்சாலை ரோந்து எண் 10 போலீஸ்காரர் செந்தில் கண்டாச்சிபுரத்திற்கும், பிரம்மதேசம் ஏட்டு செந்தில்குமார் திண்டிவனம் டிராபிக்கிற்கும், ஏட்டு நடராஜன் ஆரோவில்லுக்கும், ஏட்டு தேன்மொழி திண்டிவனத்திற்கும்,

திண்டிவனம் கலால் பெண் ஏட்டு சுதா விழுப்புரம் மேற்கு போலீசிற்கும், பெரியதச்சூர் ஏட்டு ராஜேந்திரன் வளவனுாருக்கும், கிளியனுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி கோட்டக்குப்பத்திற்கும், நெடுஞ்சாலை ரோந்து எண் 8 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மயிலத்திற்கும், திண்டிவனம் மகளிர் போலீஸ் நிலைய இரண்டாம் நிலை போலீஸ் கம்சலா விக்கிரவாண்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை எஸ்.பி., ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X