பெஸ்காமின் தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெஸ்காமின் தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள்

Added : நவ 24, 2021
Share
பெங்களூரு, : பெஸ்காமின் தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று நகரின் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்கு மண்டலம்:ஜெயநகர் 8 வது பிளாக், சித்தாபுரா முதல் பிளாக், பூர்ணிமா திரையரங்கு, சாந்தி நகர் போலீஸ் குவார்ட்டர்ஸ், பிகாசிபுரா, இஸ்ரோ லே - அவுட்டிலுள்ள காசிநகர் ஏரி, ஆர்.பி.ஐ., லே -

பெங்களூரு, : பெஸ்காமின் தெற்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று நகரின் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.

பெஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்கு மண்டலம்:ஜெயநகர் 8 வது பிளாக், சித்தாபுரா முதல் பிளாக், பூர்ணிமா திரையரங்கு, சாந்தி நகர் போலீஸ் குவார்ட்டர்ஸ், பிகாசிபுரா, இஸ்ரோ லே - அவுட்டிலுள்ள காசிநகர் ஏரி, ஆர்.பி.ஐ., லே - அவுட்,ஈஸ்வரா லே - அவுட், சுஞ்சகட்டா கிராமம், பனசங்கரி பி.டி.ஏ., காம்பிளக்ஸ், கதிரேனஹள்ளி, கே.ஆர்., சாலை, பத்மநாபநகர் சி.டி. சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம், எம்.எம்.இன்டஸ்டிரிஸ், ஜெ.பி., நகர் 5வது பேஸ், 24வது மெயின்,உத்தரஹள்ளி பிரதான சாலை, இட்டமடு 100 அடி சாலை, மாருதி லே - அவுட், காந்தி நகர் சாலையில் இன்று காலை 10:00 முதல் மாலை 5:30 மணி

வரையிலும்;வடக்கு மண்டலம்:தாசப்பா கார்டன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 11:00 முதல் மாலை 3:00 மணி வரையிலும்;ஜி.கே.வி.கே., லே - அவுட், தொட்டபல்லாபூர் பிரதான சாலை, ஜக்கூர் பிரதான சாலை, விநாயக் நகர், ராமசந்திபுரா கிராமம், அப்பிகரே தொழிற் பகுதி,ஜாலஹள்ளி கிழக்கு விமானப்படை, கோடிகேஹள்ளி, பாலாஜி லே - அவுட், ஹெசரகட்டா பிரதான சாலை, ரவீந்திரா நகர், கல்யாண்நகர், நடராஜ் சாலை, எச்.எம்.டி., லே - அவுட், ஜலதர்ஷினி லே - அவுட்டில் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரையிலும்;மேற்கு மண்டலம்:விஜயநகரா, ஹம்பிநகரா, ரெம்கோ லே - அவுட், பின்னி லே - அவுட், சென்டர் எக்சைஸ் லே - அவுட், வாதியா லே - அவுட், அத்திகுப்பே பெட்ரோல் பங்க் பிரதான சாலை, அத்திகுப்பே இன்கம்டாக்ஸ் லே - அவுட்,வயாலி காவல் எச்.பி.சி.எஸ்., லே - அவுட், நஞ்சராசப்பா லே - அவுட், சந்திரா லே - அவுட், கல்யாண் நகர் சங்கர் நாக் பஸ் நிறுத்தம்,திம்மையா பிரதான சாலை, ஜட்ஜஸ் காலனி, அம்பேத்கர் ஸ்டேடியம் பின்புறம், சிவா பார்ம், மணிவில்லா கார்டனர், சனக்கி பயலு, ராமன் காலேஜ் சாலை, விருஷபாவதி நகர், சஞ்சீவினி நகர், மலகாலா, சம்பிகே லே - அவுட், டீச்சர்ஸ் லே - அவுட்டில் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரையிலும்;கிழக்கு மண்டலம்:லீலா பேலஸ் அருகிலுள்ள மேம்பாலத்திலிருந்து 100 அடி சாலை 13வது பிரதான சாலை வரை, மர்பி டவுன், காலக்சி ஹோம், ஹெப்ரான் என்கிளேவ், எச்.கே.பி.கே., கல்லுாரி, காபி போர்டு லே - அவுட், கம்மனஹள்ளி பிரதான சாலை,எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், ஓ.எம்.பி.ஆர்., லே - அவுட், கஸ்துாரி நகர், பானஸ்வாடி, தொட்ட பானஸ்வாடி, வர்த்துார் பிரதான சாலை, கிருஷ்ணா திரையரங்கு சாலை, இ.சி.சி., சாலையில் காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X