பொது செய்தி

தமிழ்நாடு

இயந்திர அறுவடையால் வைக்கோல் விலை சரிவு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சோழவந்தான் : வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு பாசனத்தில் அதிக பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. கால்நடை வளர்ப்போர் தேவையான வைக்கோலை இப்பகுதியில் வாங்கிச் செல்வர்.தற்போது விளைச்சல் அதிகரிப்பு, அறுவடையின் போது பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் 'பெல்ட் இயந்திரம்' மூலம் அறுவடை செய்ததால் வைக்கோல் அதிகம் வீணானது. அதிக

சோழவந்தான் : வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு பாசனத்தில் அதிக பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. கால்நடை வளர்ப்போர் தேவையான வைக்கோலை இப்பகுதியில் வாங்கிச் செல்வர்.

தற்போது விளைச்சல் அதிகரிப்பு, அறுவடையின் போது பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் 'பெல்ட் இயந்திரம்' மூலம் அறுவடை செய்ததால் வைக்கோல் அதிகம் வீணானது. அதிக ஈரப்பதத்தால் கடந்தமுறை ஏக்கர் ரூ.5 ஆயிரம் வரை விலை போன வைக்கோல் இந்தாண்டு ரூ.ஆயிரத்திற்கு வாங்குவதே பெரிதாக உள்ளது. கால்நடை வளர்ப்போர் அல்லது வியாபாரிகள் தரும் பணத்தை வாங்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X