பொது செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் சங்கம் திறப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி : வாடிப்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் நடக்கும் பணிகளை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வடமலை ஆய்வு செய்தார்.பின் வழக்கறிஞர் சங்கத்தை திறந்து, வழக்குகளின் நிலையை அறிய உதவும் தகவல் இயந்திரத்தை துவக்கி வைத்தார். உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள் ராம்கணேஷ், அருண் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் செல்வகுமார் வரவேற்றார். வழக்கறிஞர் சங்க தலைவர்

வாடிப்பட்டி : வாடிப்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் நடக்கும் பணிகளை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வடமலை ஆய்வு செய்தார்.பின் வழக்கறிஞர் சங்கத்தை திறந்து, வழக்குகளின் நிலையை அறிய உதவும் தகவல் இயந்திரத்தை துவக்கி வைத்தார். உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள் ராம்கணேஷ், அருண் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் செல்வகுமார் வரவேற்றார். வழக்கறிஞர் சங்க தலைவர் ரமணி, செயலாளர் தியாகராஜன், அரசு வழக்கறிஞர்கள் ராமசாமி, பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X