ரோட்டில் திரிந்த மாடுகள்; ரூ.1.20 லட்சம் அபராதம்

Added : நவ 24, 2021
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. அதிகாலையிலும், மாலையிலும் பால் கறக்க உரிமையாளர்கள் அழைத்துச்செல்கின்றனர். பின்னர் ரோட்டில் திரியவிடுகின்றனர்.கடந்த 10 நாட்களில் ரோடுகளில் சுற்றி திரிந்த 85 மாடுகளை மாநகராட்சி பிடித்து உரிமையாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தது. 'தொடர்ந்து மாடுகளை பிடிக்க

மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிகின்றன. அதிகாலையிலும், மாலையிலும் பால் கறக்க உரிமையாளர்கள் அழைத்துச்செல்கின்றனர். பின்னர் ரோட்டில் திரியவிடுகின்றனர்.

கடந்த 10 நாட்களில் ரோடுகளில் சுற்றி திரிந்த 85 மாடுகளை மாநகராட்சி பிடித்து உரிமையாளர்களுக்கு ரூ.1.20 லட்சம் அபராதம் விதித்தது. 'தொடர்ந்து மாடுகளை பிடிக்க இவ்வார இறுதிக்குள் கூடுதல் குழுக்கள் அமைக்கப்படும். கைப்பற்றிய மாடுகளை 3 நாட்களுக்குள் மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்' என கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X