சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை முற்றுகை

Added : நவ 24, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி பெரியகற்பூரம்பட்டி ரேஷன் கடையில் 270 பேருக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.அரிசியில் புழு, வண்டுகள் நிறைந்திருந்தன. மேலும் அரிசி பூஞ்சான் பிடித்து கட்டியாக இருந்தது. துர்நாற்றம் வீசியது. இது குறித்து விற்பனையாளர் செல்வியிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அவர் முறையாக பதிலளிக்காததால் ஆத்திரமுற்ற மக்கள் ரேஷன் கடையை

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே கம்பூர் ஊராட்சி பெரியகற்பூரம்பட்டி ரேஷன் கடையில் 270 பேருக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.

அரிசியில் புழு, வண்டுகள் நிறைந்திருந்தன. மேலும் அரிசி பூஞ்சான் பிடித்து கட்டியாக இருந்தது. துர்நாற்றம் வீசியது. இது குறித்து விற்பனையாளர் செல்வியிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அவர் முறையாக பதிலளிக்காததால் ஆத்திரமுற்ற மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். தாலுகா வழங்கல் அலுவலர் பிருந்தா மோசமான அரிசிக்கு பதில் தரமான அரிசி தருவதாக உறுதியளித்ததுடன், விற்பனையாளரை பணிமாற்ற உயரதிகாரிகளுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X