பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை மரம் ஏறும் கருவிக்கு மானியம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மதுரை : டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தில் தென்னை மரங்களில் இளநீர் காய்களை பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. ரூ.4000 ஆயிரம் மதிப்பிலான மரம் ஏறும் கருவியை விவசாயிகள் வாங்க வேண்டும். இயந்திரம் வாங்கிய பின் ஆதார் எண், கம்ப்யூட்டர் சிட்டா, வங்கி புத்தக நகலுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

மதுரை : டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தில் தென்னை மரங்களில் இளநீர் காய்களை பறிக்கும் கருவி 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

ரூ.4000 ஆயிரம் மதிப்பிலான மரம் ஏறும் கருவியை விவசாயிகள் வாங்க வேண்டும். இயந்திரம் வாங்கிய பின் ஆதார் எண், கம்ப்யூட்டர் சிட்டா, வங்கி புத்தக நகலுடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சரிபார்க்கப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் மானியத்தொகை வரவு வைக்கப்படும். முன்னுரிமை அடிப்படையில் மானியம் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X