பொது செய்தி

தமிழ்நாடு

குண்டும் குழியுமாக மாறிய பூட்டை - அரசம்பட்டு சாலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : தொடர் மழையால் பூட்டை - அரசம்பட்டு சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை - அரசம்பட்டு சாலையை பாலப்பட்டு, பழைய பாலபட்டு, கள்ளிப்பட்டு, வட பாலபட்டு, மோட்டாம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை தொடர் மழையால் குண்டும் குழியுமாக

சங்கராபுரம் : தொடர் மழையால் பூட்டை - அரசம்பட்டு சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை - அரசம்பட்டு சாலையை பாலப்பட்டு, பழைய பாலபட்டு, கள்ளிப்பட்டு, வட பாலபட்டு, மோட்டாம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை தொடர் மழையால் குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சேதமடைந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X