சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியிடம் சீண்டல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
மரக்காணம் : மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை

மரக்காணம் : மரக்காணம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை பள்ளிக்கு சென்று, ஆசிரியரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ஆசிரியரிடம் தனி அறையில் விசாரித்தனர். பின் தாசில்தார் சரவணன், டி.எஸ்.பி., அருண், திண்டிவனம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணராஜ், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோரும் ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X