வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு மாநகராட்சி 'சீல்'

Added : நவ 24, 2021
Advertisement
கடலுார் : கடலுாரில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.கடலுார் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 107 கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு பலர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதில் 3 மொபைல் போன் கடைகள் உள்ளிட்ட 7 கடைகளின் உரிமையாளர்கள் சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதனால் வாடகை பாக்கியை செலுத்தும்படி

கடலுார் : கடலுாரில் வாடகை பாக்கி செலுத்தாத 7 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.கடலுார் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 107 கடைகள் உள்ளன.

இக்கடைகளுக்கு பலர் வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதில் 3 மொபைல் போன் கடைகள் உள்ளிட்ட 7 கடைகளின் உரிமையாளர்கள் சில மாதங்களாக வாடகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர். இதனால் வாடகை பாக்கியை செலுத்தும்படி மாநகராட்சி ஊழியர்கள் நோட்டீஸ் விடுத்தும், செலுத்தவில்லை. வாடகை பாக்கி வைத்துள்ள 7 கடைகளுக்கும் சீல் வைக்க மாநகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். வருவாய் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் 7 கடைகளையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X