இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோயில் சிறப்பு அபிஷேகம்: அருள்தரும் ஐயப்பன் கோயில், இ.எம்.ஜி.நகர், புதுார், மதுரை, மாலை 6:00 மணி.பாலாபிஷேகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு சிறப்புபூஜை:

கோயில் சிறப்பு அபிஷேகம்: அருள்தரும் ஐயப்பன் கோயில், இ.எம்.ஜி.நகர், புதுார், மதுரை, மாலை 6:00 மணி.

பாலாபிஷேகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.

சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.

விநாயகருக்கு சிறப்புபூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: ஐயப்பன் கோயில்,மேல மாசி வீதி, மதுரை, காலை 7:00 மணி.

ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.

மீனாட்சி அம்மனுக்கு வளையல் அலங்காரம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.

லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன்நகர், திருநகர், காலை 7:00 மணி.

அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, விநாயகருக்கு பூஜை, காலை 7:00 மணி.

ஐயப்பனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, அன்னதானம், காலை 11:00 மணி.

பக்தி சொற்பொழிவுகாசி கலம்பகம் - நிகழ்த்துபவர் : உமாராணி, திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரிகள்யோகா கருத்தரங்கு: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, பெருங்குடி, மதுரை, சிறப்பு விருந்தினர் : செல்வகுமார், ஈஷா யோகா மையம், ஏற்பாடு: யோகா சங்கம் மற்றும் வாழ்க்கைத்திறன் மன்றம், மதியம் 3:00 மணி.

பொது

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், ஆனையூர், மதுரை, தலைமை: கலெக்டர் அனீஷ்சேகர், வழங்குபவர்கள்: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், காலை 8:45 மணி.

அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட உத்தரவுகள் வழங்கும் விழா: கிழக்கு, மேற்கு ஊராட்சி ஒன்றிய வளாகம், சொக்கிகுளம், மதுரை, வழங்குபவர்கள்: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், ஏற்பாடு: ஊரக வளர்ச்சித்துறை, காலை 9:45 மணி.

இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம்: சோலைமலை இந்தியன் மருந்தகம் கிளை, தெற்கு மாசி வீதி, மதுரை, காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி, இஸ்மாயில்புரம் கிளை, மாலை 4:30 முதல் இரவு 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X