பொது செய்தி

தமிழ்நாடு

பட்டப்படிப்பு சான்றிதழ் தாமதம்; மாணவர்கள் தவிப்பு

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை : தமிழக திறந்தநிலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்க தாமதமாகி உள்ளதால், பட்டதாரிகள் பதவி உயர்வு மற்றும் புதிய பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள், தங்களுக்கான பதவி உயர்வு மற்றும் உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறும் வகையில், தொலைநிலையில் முதுநிலைசென்னை : தமிழக திறந்தநிலை பல்கலையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்க தாமதமாகி உள்ளதால், பட்டதாரிகள் பதவி உயர்வு மற்றும் புதிய பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.latest tamil news
அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள், தங்களுக்கான பதவி உயர்வு மற்றும் உயர்கல்வி ஊக்க ஊதியம் பெறும் வகையில், தொலைநிலையில் முதுநிலை படிப்புகள் படிக்கின்றனர். அதேபோல், தனியார் துறையில் பணியாற்றுவோரும், தங்களின் கல்வி தகுதியை உயர்த்தி கொள்ள, தொலைநிலை கல்வியில் படிக்கின்றனர்.

இந்த வகையில், தமிழக திறந்தநிலை பல்கலையில் சேர்ந்து பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக பட்ட சான்றிதழ்கள் வரவில்லை என, புகார் எழுந்துள்ளது. 2019 மற்றும் 2020ல் படிப்பை முடித்த தரப்பினருக்கு, இன்னும் சான்றிதழ் கிடைக்கவில்லை.


latest tamil news'பட்டமளிப்பு விழா நடத்திய பின் சான்றிதழ் வழங்கப்படும்' என, பல்கலை தரப்பில் கூறுவதாக, பட்டதாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே, தமிழக திறந்தநிலை பல்கலை தரப்பில் 'ஆன்லைன்' வழியிலாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடத்தி, சான்றிதழ் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pugazhenthi - chennai,இந்தியா
24-நவ-202117:48:22 IST Report Abuse
pugazhenthi எஸ் நிறைய மாணவர்கள் கஷ்ட படுகிறார்கள்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
24-நவ-202117:09:58 IST Report Abuse
raja விடியல் ஆட்சியில் படிக்காதவணுவொளுக்கு பட்டமுன்னா ஒடனே கொடுபானுவோ.... இவங்க படிச்சில்ல பட்டம் வாங்குறாங்க....இதுக்கு எவ்வளவு கமிஷன் வச்சி இருக்கானுவோலோ....
Rate this:
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
24-நவ-202109:36:10 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இது பரவாயில்லை என்று சொல்லலாம். In London, London Metropolitan University has been dragging its feet without giving certificate and tran to students for the past thirty years.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X