அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னருடன் பன்னீர் சந்திப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை : அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், நேற்று கவர்னரை சந்தித்து பேசினார்.தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், நேற்று காலை கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது. அ.தி.மு.க., அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகரும் உடனிருந்தார்.பன்னீர்செல்வம், தன்

சென்னை : அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், நேற்று கவர்னரை சந்தித்து பேசினார்.

தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வம், நேற்று காலை கவர்னர் மாளிகைக்கு சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் சந்திப்பு நடந்தது. அ.தி.மு.க., அமைப்பு செயலர் ஜே.சி.டி.பிரபாகரும் உடனிருந்தார்.

பன்னீர்செல்வம், தன் மனைவியின் மறைவு காரணமாக, கவர்னர் பதவியேற்பில் பங்கேற்கவில்லை. எனவே, நேற்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி உள்ளார். சந்திப்பின் போது என்ன பேசினர் என்ற விபரம் வெளியாகவில்லை. 'இது மரியாதை நிமித்தமான சந்திப்பு' என அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X