பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து சி.ஐ.டி.யு., ஊழியர் உண்ணாவிரதம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோபி: ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், நம்பியூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிளைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதேபோல் அந்தியூர் ஜீவாசெட் முன்,

கோபி: ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், நம்பியூரில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கிளைத்தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதேபோல் அந்தியூர் ஜீவாசெட் முன், போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X