எலந்தகுட்டைமேட்டில் 58 மி.மீ., மழை பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எலந்தகுட்டைமேட்டில் 58 மி.மீ., மழை பதிவு

Added : நவ 24, 2021
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக எலந்தகுட்டைமேட்டில், 58.2 மி.மீ., பதிவானது, பிற இடங்களில் மழை விபரம் (மி.மீ.,ல்): கோபி, 27.4, மொடக்குறிச்சி, 44, பவானிசாகர், 28.2, நம்பியூர், 32, கொடிவேரி, 22.2, குண்டேரிப்பள்ளம், 25.2, கொடுமுடி, 1.2, பெருந்துறை, 5, சத்தி, 8, சென்னிமலை, 2, கவுந்தப்பாடி, 9.4, அம்மாபேட்டை, 7.8, வரட்டுப்பள்ளத்தில் 2 மி.மீ.,

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக எலந்தகுட்டைமேட்டில், 58.2 மி.மீ., பதிவானது, பிற இடங்களில் மழை விபரம் (மி.மீ.,ல்): கோபி, 27.4, மொடக்குறிச்சி, 44, பவானிசாகர், 28.2, நம்பியூர், 32, கொடிவேரி, 22.2, குண்டேரிப்பள்ளம், 25.2, கொடுமுடி, 1.2, பெருந்துறை, 5, சத்தி, 8, சென்னிமலை, 2, கவுந்தப்பாடி, 9.4, அம்மாபேட்டை, 7.8, வரட்டுப்பள்ளத்தில் 2 மி.மீ., பதிவானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X