பொது செய்தி

தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் திருவிழா: பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜை, மாலையில், 16 திரவிய அபிஷேகம், அதைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு மலர்களால், மூலவருக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கம்பம் நடுதல் நடக்கிறது. டிச.,5ல் குண்டம் இறங்குதல், தேர் வடம்

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா, நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜை, மாலையில், 16 திரவிய அபிஷேகம், அதைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு மலர்களால், மூலவருக்கு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை கம்பம் நடுதல் நடக்கிறது. டிச.,5ல் குண்டம் இறங்குதல், தேர் வடம் பிடித்தல், 6ல் கோவில் கரகம், 7ல் பொங்கல் வைத்தல், முப்பாட்டு, மாவிளக்கு எடுத்தல், 8ல் கம்பம் எடுத்தல், 9ல் மஞ்சள் நீராட்டு, சுவாமி திருவீதி உலா, 10ம் தேதி சுவாமி திருக்கோவில் நிலைசேர்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் கொதுக்காரர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X