பொது செய்தி

தமிழ்நாடு

6,800 கன அடி உபரி நீர் பவானி ஆற்றில் திறப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம், 104 அடியை எட்டியது. அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர், உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று வரத்தான, 6,834 கன அடி நீரும் உபரி நீராக திறக்கப்பட்டது. அதாவது பவானி ஆற்றில், 4,800 கன அடியாகவும், கீழ்பவானி வாய்க்காலில், 2,000 கன அடி என, 6,800 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணை

புன்செய்புளியம்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம், 104 அடியை எட்டியது. அணை பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர், உபரி நீராக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று வரத்தான, 6,834 கன அடி நீரும் உபரி நீராக திறக்கப்பட்டது. அதாவது பவானி ஆற்றில், 4,800 கன அடியாகவும், கீழ்பவானி வாய்க்காலில், 2,000 கன அடி என, 6,800 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 104 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு, 31.9 டி.எம்.சி.,யாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X