சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி தற்கொலை

Added : நவ 24, 2021
Share
Advertisement
நம்பியூர்: வேமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பார்வதி, 65; இரு ஆண்டுகளாக, மனநிலை பாதித்திருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத சமயத்தில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பார்வதி, நேற்று இறந்தார். அவரின் மகன் முருகேசன், 35, புகாரின்படி, வரப்பாளையம் போலீசார்

நம்பியூர்: வேமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பார்வதி, 65; இரு ஆண்டுகளாக, மனநிலை பாதித்திருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத சமயத்தில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பார்வதி, நேற்று இறந்தார். அவரின் மகன் முருகேசன், 35, புகாரின்படி, வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X