சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்தி திருமணம்: வாலிபர் போக்சோவில் கைது

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஈரோடு: திண்டல், காரபாறை, செங்கோட்டையன் மகன் பிரகாஷ், 28, லேத் பட்டறை தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 18 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, சில நாட்களுக்கு முன் கடத்தி சென்று திருமணம் செய்தார். சிறுமியின் பெற்றோர், வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ என மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், பிரகாஷை கைது செய்தனர்.

ஈரோடு: திண்டல், காரபாறை, செங்கோட்டையன் மகன் பிரகாஷ், 28, லேத் பட்டறை தொழிலாளி. ஈரோட்டை சேர்ந்த, 18 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி, சில நாட்களுக்கு முன் கடத்தி சென்று திருமணம் செய்தார். சிறுமியின் பெற்றோர், வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ என மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிந்த போலீசார், பிரகாஷை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X