பொது செய்தி

தமிழ்நாடு

காங்., விழிப்புணர்வு பிரசாரம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
தர்மபுரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, தர்மபுரி, மாவட்ட காங்., சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தர்மபுரி நகர, காங்., கட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்த பிரசார இயக்கத்திற்கு, மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் சித்தையன், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட மகிளா

தர்மபுரி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, தர்மபுரி, மாவட்ட காங்., சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தர்மபுரி நகர, காங்., கட்சி அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்த பிரசார இயக்கத்திற்கு, மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை வகித்தார். அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் சித்தையன், நகர தலைவர் செந்தில்குமார், மாவட்ட மகிளா காங்., தலைவி காளியம்மாள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X