பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ள சேதம்: எம்.எல்.ஏ., பார்வை

Added : நவ 24, 2021
Share
Advertisement
பென்னாகரம்: மழையால் பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் முள்ளுவாடி, எட்டியாம்பட்டி, கோடியூர் உள்ளிட்ட ஏரி மற்றும் குளங்கள் முழுமையாக நிரம்பின. கோடியூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் சேதமாகின. அப்பகுதிகளை பென்னாகரம் எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில் ''பென்னாகரம், நீர்குந்தி, கோடியூர்

பென்னாகரம்: மழையால் பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் முள்ளுவாடி, எட்டியாம்பட்டி, கோடியூர் உள்ளிட்ட ஏரி மற்றும் குளங்கள் முழுமையாக நிரம்பின. கோடியூரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் வீடுகள் சேதமாகின. அப்பகுதிகளை பென்னாகரம் எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில் ''பென்னாகரம், நீர்குந்தி, கோடியூர் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட வீடுகள், விவசாய நிலங்கள் மழை வெள்ளத்தால் சேதமானது. மாவட்ட நிர்வாகம் உரிய நிவாரணம் வழங்கி, ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X