சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

Added : நவ 24, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்களாக புதுகொக்கராப்பட்டியை சேர்ந்த சுகுணா, புறாக்கல் உட்டை ஆனந்தி ஆகியோர் பணியாற்றினர். அவர்களை பணியிலிருந்து நிறுத்தி விட்டனர். ஆத்திரமடைந்த சுகுணாவின் கணவர் பெருமாள், நேற்று முன்தினம் மாலை, மருத்துவமனை சென்று அங்கிருந்த ஊழியர்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அரூர்: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்களாக புதுகொக்கராப்பட்டியை சேர்ந்த சுகுணா, புறாக்கல் உட்டை ஆனந்தி ஆகியோர் பணியாற்றினர். அவர்களை பணியிலிருந்து நிறுத்தி விட்டனர். ஆத்திரமடைந்த சுகுணாவின் கணவர் பெருமாள், நேற்று முன்தினம் மாலை, மருத்துவமனை சென்று அங்கிருந்த ஊழியர்களை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மருத்துவமனை நிர்வாக அலுவலர் பிரவின்குமார் புகாரின்படி, கோபிநாதம்பட்டி போலீசார் பெருமாள் மீது வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X