குஜராத்தில் குட்கா விநியோகஸ்தரிடம் கணக்கில் வராத ரூ.100 கோடி சிக்கியது

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில், குட்கா விநியோகஸ்தர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த விநியோகஸ்தர் பெயர் வெளியிடப்படவில்லை.இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை சேர்ந்த குட்கா விநியோகஸ்தருக்கு சொந்தமான
100 Crore, Hidden Income,Raids, Gujarat, Gutkha Distributor,

ஆமதாபாத்: குஜராத்தில், குட்கா விநியோகஸ்தர் ஒருவருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.100 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த விநியோகஸ்தர் பெயர் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை சேர்ந்த குட்கா விநியோகஸ்தருக்கு சொந்தமான நிறுவனம் , அலுவலகம் உள்ளிட்ட 15 இடங்களில் கடந்த நவ.16ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.7.5 கோடி ரொக்கம், ரூ.4 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் வராத ரூ.30 கோடி வருமானத்தை மறைத்ததை அந்த நிறுவனம் ஒப்பு கொண்டது.


latest tamil news


சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அந்த வருமானத்தை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நிறுவனம் ஒப்பு கொண்ட ரூ.30 கோடி உட்பட கணக்கில் வராத ரூ.100 கோடிக்கும் அதிகமான வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
24-நவ-202117:21:11 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ////குஜராத்தில் குட்கா விநியோகஸ்தரிடம் கணக்கில் வராத ரூ.100 கோடி சிக்கியது//// கேப்பாக, அப்பவும் சொல்லாத...? அப்படீன்னு போண்டா மணி சொல்ல... வடிவேலு “என்னத்தய்யா சொல்ல வேண்டாம்ங்கற”...ன்னு கேக்க...? “அடிச்சும் கேப்பாக... அப்பவும் சொல்லாத...?” அப்படீன்னு போண்டா மணி சொல்வான் ஒரு படத்துல... அது போல இருக்கு... ஐக்கிய அரபு நாட்டு அடிமையே...?
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
24-நவ-202115:45:15 IST Report Abuse
Samathuvan இதெல்லாம் குஜராத்துல சகஜமப்பா. ஊ பீ ல கற்பழிப்பு பழகிப்போச்சு. அது போல குஜராத்தில் இது போல சம்பவம் நடக்கலைன்னாத்தான் ஆச்சரியப்படணும். இது அந்த மாநிலத்தோட மரபு மற்றும் கலாச்சாரம்.
Rate this:
Gopal - Chennai,இந்தியா
24-நவ-202117:07:57 IST Report Abuse
Gopalதமிழகத்தில் ஒரு குட்கா இருக்கிறதே...அந்த வீட்டில்கூட ரைடு நடந்தது.. அன்றைய சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் அதில் முக்கிய பங்கு. ஆனால் மேல் நடவடிக்கை எதுவுமே இல்லை. கூட்டாளிக்கு மேலிடம் இந்த உதவிகூடவா செய்யாது? தொழில்முறை கூட்டாளிகள். எதுவுமே வெளியில் வராது. குசராத்திலும் அப்படிதான்...செய்தி மட்டுமே வரும். ஏன் அங்கே குட்காவை தடைசெய்யவில்லை? இதுதான் குசராத்து மாடலோ?...
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
24-நவ-202114:11:02 IST Report Abuse
ஜெயந்தன் குஜராத் தான் முதன்மை மாநிலம்....இதில் தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X