பா.ஜ., எம்.பி., கவுதம் காம்பீருக்கு பயங்கரவாதிகள் கொலை மிரட்டல்

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ., எம்.பி., கவுதம் காம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஐஎஸ்ஐஎஸ்- காஷ்மீர் அமைப்பினர் இமெயில் அனுப்பி உள்ளனர். இதனையடுத்து, அவருடைய வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.கிழக்கு டில்லி லோக்சபா தொகுதியில் இருந்து பா.ஜ., சார்பில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் வெற்றி பெற்றார். அவருடைய இமெயில் முகவரிக்கு வந்த
BJP,Gautam Gambhir,  Death Threat, ISIS Kashmir, Probe , பாஜ, எம்பி, கவுதம் காம்பீர், பயங்கரவாதிகள், கொலை மிரட்டல்

புதுடில்லி: பா.ஜ., எம்.பி., கவுதம் காம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஐஎஸ்ஐஎஸ்- காஷ்மீர் அமைப்பினர் இமெயில் அனுப்பி உள்ளனர். இதனையடுத்து, அவருடைய வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு டில்லி லோக்சபா தொகுதியில் இருந்து பா.ஜ., சார்பில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் வெற்றி பெற்றார். அவருடைய இமெயில் முகவரிக்கு வந்த செய்தியில், உங்களையும், குடும்பத்தினரையும் கொலை செய்ய போவதாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தனர்.


latest tamil news
இது தொடர்பாக கவுதம் காம்பீர் போலீசாரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இதனையடுத்து, அவருடைய வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த இமெயில் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-202122:08:01 IST Report Abuse
Sriram V Why none of the congies are threatened by terrorists
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
24-நவ-202117:43:00 IST Report Abuse
Sidhaarth தேர்தல் வருதில்ல இனிமே பயங்கரவாதிகள் ஊடுருவல் ,பிரதமருக்கு கொலை மிரட்டல், எல்லையில் போர் பதற்றம் எல்லாம் வரிசையா வரும் பாருங்க
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
25-நவ-202100:57:16 IST Report Abuse
Priyan Vadanadநக்ஸல்களை மறந்துவிட்டிர்களே நியாயமா?...
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
24-நவ-202115:29:17 IST Report Abuse
 N.Purushothaman தமிழக அரசு மாதிரி எவனையாவது பிடிச்சி அவன் மனநிலை சரியில்லாதவன்னு சொல்ற வேலையை டெல்லி காவல்துறை நிச்சயம் செய்யாது ....அதனால மார்க்கபந்துகளுக்கும் சமசீர் பாய்ஸ்க்கும் கடுப்பு இயற்கையாகவே வரும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X