சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை திருமணம் செய்த வாலிபருக்கு 'போக்சோ'

Added : நவ 24, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோட்டில், பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த, 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். அவருக்கும் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கட்டியம்பட்டியை சேர்ந்த மாதையன், 34, என்பவருக்கும் கடந்த, 10ல் திருமணமானது. இது குறித்து மாணவி, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி, போலீசார்

பாலக்கோடு: பாலக்கோட்டில், பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரியை சேர்ந்த, 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். அவருக்கும் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கட்டியம்பட்டியை சேர்ந்த மாதையன், 34, என்பவருக்கும் கடந்த, 10ல் திருமணமானது. இது குறித்து மாணவி, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி, போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மாதையனை தேடி வந்தனர். நேற்று முன்தினம் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது தாய் ராதா, 55, மாணவியின் தாய் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X