சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்லி விழுந்த உணவு பணியாளர்கள் 'சஸ்பெண்ட்'

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்த இரு பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கருங்காலிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில், நேற்று மதியம், 17 மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கிய நிலையில், உணவில் பல்லி விழுந்தது

திருவண்ணாமலை: பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்த இரு பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கருங்காலிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு மையத்தில், நேற்று மதியம், 17 மாணவ, மாணவியருக்கு உணவு வழங்கிய நிலையில், உணவில் பல்லி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உணவை சாப்பிட்ட, 17 மாணவ, மாணவியரும், வடமாதிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு நல்ல முறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து, விசாரணை நடத்தி கவனக்குறைவாக பணிபுரிந்த சமையலர், சமையல் உதவியாளர், இருவரையும் சேத்துப்பட்டு பி.டி.ஓ., பாஸ்கரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X