பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜலட்சுமி, பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள், பள்ளி கட்டடம் பராமரிப்பு பார்த்தல், மழை காலங்களில் மாணவ, மாணவியரை வெளியே அனுப்பக்கூடாது, விடுமுறை

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள, வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் ராஜலட்சுமி, பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், அரசு பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள், பள்ளி கட்டடம் பராமரிப்பு பார்த்தல், மழை காலங்களில் மாணவ, மாணவியரை வெளியே அனுப்பக்கூடாது, விடுமுறை நாட்களில் மாணவர்கள் ஏரி, குளம் ஆகிய இடங்களில் செல்லாமல் பார்த்து கொள்ள பெற்றோர்களுக்கு எடுத்துக்கூறுதல், ஆகியவைகள் பற்றி விரிவாக பேசப்பட்டது. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X