பொது செய்தி

தமிழ்நாடு

குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை

Updated : நவ 24, 2021 | Added : நவ 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: குறிப்பிட்ட ரேஷன் கடைகளில்தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: நகர்புறம் அதனை சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் , தக்காளிஉள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும். இதர காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் ஓரளவு குறைந்துள்ளது. வெளிச்சந்தையில் கிலோ ரூ.150 வரையில் விற்பனை

சென்னை: குறிப்பிட்ட ரேஷன் கடைகளில்தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.latest tamil newsஇது குறித்து அவர் கூறியதாவது: நகர்புறம் அதனை சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் , தக்காளிஉள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும். இதர காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் ஓரளவு குறைந்துள்ளது.


latest tamil newsவெளிச்சந்தையில் கிலோ ரூ.150 வரையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.90 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி ரூ.85 முதல் ரூ.100 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
24-நவ-202123:58:53 IST Report Abuse
Bhaskaran மருமகள் சிபாரிசில் வத்திகானிடமிருந்து விமானத்தில் தக்காளி இறக்குமதிசெய்து இலவசமாக கொடுக்கலாம்
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-202121:58:29 IST Report Abuse
Sriram V Why so much delay in taking timely action. Hope you received all commission? Favor responded with kindness to traders community by vidiyal Arasu
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-நவ-202119:30:17 IST Report Abuse
வெகுளி அழுகி போயிடிச்சின்னு சொல்லி ஆட்டயப்போடும் விடியலின் அடுத்த சிக்ஸர் இது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X