சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்நிலவில் ஆக்சிஜன்நிலவின் மேல்பகுதி பாறைகளில் உள்ள கனிமங்களில் மட்டும் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை 800 கோடி மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளது. ஆனால் இது வாயுவாக இல்லை என ஆஸ்திரேலியாவின் 'தி கான்வர்சேஷன்' இணையதள செய்தி தெரிவித்து உள்ளது. கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலிய விண்வெளி மையம், நாசாவுடன் இணைந்து நிலவுக்கு ரோவரை அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ளது. நிலவின்

அறிவியல் ஆயிரம்

நிலவில் ஆக்சிஜன்


நிலவின் மேல்பகுதி பாறைகளில் உள்ள கனிமங்களில் மட்டும் ஒரு லட்சம் ஆண்டுகள் வரை 800 கோடி மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் உள்ளது. ஆனால் இது வாயுவாக இல்லை என ஆஸ்திரேலியாவின் 'தி கான்வர்சேஷன்' இணையதள செய்தி தெரிவித்து உள்ளது. கடந்த அக்டோபரில் ஆஸ்திரேலிய விண்வெளி மையம், நாசாவுடன் இணைந்து நிலவுக்கு ரோவரை அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ளது. நிலவின் பாறைகளின் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து, அதில் சுவாசிக்க தகுந்த ஆக்சிஜன் வாயு உள்ளதா என்பதை ஆராய்வதே இதன் முக்கிய நோக்கம்.

தகவல் சுரங்கம்

பெண்களுக்கு பாதுகாப்பு


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்து, அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 25ல் உலக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'ஆரஞ்சு உலகம்: பெண்களுக்கு எதிரான வன்முறையை தற்போதே முடிவுக்கு கொண்டு வருவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகிறார். பத்தில் ஒரு பெண் மட்டுமே போலீஸ் உதவியை நாடுகிறார். எந்த விதத்திலும் ஆணுக்கு பெண் குறைந்தவர்கள் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
25-நவ-202115:47:27 IST Report Abuse
raja "எந்த விதத்திலும் ஆணுக்கு பெண் குறைந்தவர்கள் இல்லை.".... உண்மைதான்.... அதிலும் முக்கியமாக பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஓடும் மெட்ரோ ரயிலில் சாகசம் செய்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X