கே.பி.ஆர்., மாணவிகள் தடகளத்தில் அசத்தல்

Added : நவ 24, 2021
Share
Advertisement
கோவை: திருப்பூர் தடகள அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான தடகள போட்டி, திருப்பூர் டி பப்ளிக் பள்ளியில் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.14,16,18,20 வயது என, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், கோவை கே.பி.ஆர்., இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் சார்பில், 6 பேர் பங்கேற்றனர்.மாணவிகளுக்கான ஈட்டி எறிதலில் நந்திகா முதலிடம், ரூத் என்கிற மாணவி 3,000மீ., ஓட்டத்தில் வெள்ளி

கோவை: திருப்பூர் தடகள அசோசியேஷன் சார்பில், மாவட்ட அளவிலான தடகள போட்டி, திருப்பூர் டி பப்ளிக் பள்ளியில் நடந்தது. 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.14,16,18,20 வயது என, நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
இதில், கோவை கே.பி.ஆர்., இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் சார்பில், 6 பேர் பங்கேற்றனர்.மாணவிகளுக்கான ஈட்டி எறிதலில் நந்திகா முதலிடம், ரூத் என்கிற மாணவி 3,000மீ., ஓட்டத்தில் வெள்ளி பதக்கமும், 800மீ., ஓட்டத்தில் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர். இவர்கள் திண்டுக்கலில் நடக்கவுள்ள, மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.கடந்த வாரம் கோவையில் நடந்த, மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி இரட்டையர் பிரிவில் கோகுல் ரஞ்சித், இளவேனில் ஜோடி அணி இரண்டாமிடம் பிடித்தது.வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை, கே.பி.ஆர்., கல்வி குழுமங்களின் தலைவர் ராமசாமி, கல்லுாரி முதல்வர் அகிலா, உடற்கல்வி இயக்குனர் ஸ்டாலின் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X