நிதியுதவி வழங்குக!

Added : நவ 24, 2021
Share
Advertisement
நிதியுதவி வழங்குக! நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். இரண்டாவதாக, கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்க வேண்டும்.ராகுல்லோக்சபா எம்.பி., காங்கிரஸ்ஆட்சிக்கு வந்து செய்வோம்!விவசாயிகளின் வாழ்க்கை விலைமதிப்பற்றது. எனவே, உத்தர பிரதேசத்தில்,
 நிதியுதவி வழங்குக!

நிதியுதவி வழங்குக!
நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் குறித்த உண்மையான விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும். இரண்டாவதாக, கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்க வேண்டும்.
ராகுல்
லோக்சபா எம்.பி., காங்கிரஸ்
ஆட்சிக்கு வந்து செய்வோம்!
விவசாயிகளின் வாழ்க்கை விலைமதிப்பற்றது. எனவே, உத்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி, ஆட்சிக்கு வந்தால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய், நிதியுதவியாக வழங்கப்படும்.
அகிலேஷ் யாதவ்
தலைவர், சமாஜ்வாதி
காப்பாற்ற முடியாது!
சீக்கிய சமூகத்தினரை விமர்சித்த நடிகை கங்கனாவுக்கு எதிராக, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். யாரும் சட்டத்தை விட உயர்ந்தவர் அல்ல. மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள 'இசட் - பிளஸ்' பாதுகாப்பால் அவரை இனி காப்பாற்ற முடியாது.
நவாப் மாலிக்
மஹா., அமைச்சர், தேசியவாத காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X