துளிகள் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் மாணவருக்கு உதவி உபகரணங்கள்

Added : நவ 24, 2021
Share
Advertisement
சூலுார்: சூலுார் வட்டார பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், சூலுார் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட பள்ளிகள், பாதுகாப்பு மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சூலுார் ஒன்றிய பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில்,

சூலுார்: சூலுார் வட்டார பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், சூலுார் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட பள்ளிகள், பாதுகாப்பு மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சூலுார் ஒன்றிய பகல் நேர பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், வட்டார வள மைய பொறுப்பு ஆசிரியர் மற்றும் பயிற்றுனர் நிர்மலா ரெஜிமா தலைமை வகித்து, உதவி உபகரணங்களை வழங்கினார். சேர், ஊன்றுகோல், உள்ளிட்ட பல உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர், பகல் நேர பாதுகாப்பு மைய ஆசிரியர், உதவியாளர் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X