செய்தி செய்தி

தமிழ்நாடு

இன்று 132 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை பகுதிகளில், 11வது மெகா தடுப்பூசி முகாம், இன்று, 132 மையங்களில் நடக்கிறது.கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 11வது மெகா தடுப்பூசி முகாம், இன்று பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.உடுமலை நகராட்சி பகுதிகளில், 10 மையங்களிலும், உடுமலை ஒன்றிய பகுதியில், 53

உடுமலை: உடுமலை பகுதிகளில், 11வது மெகா தடுப்பூசி முகாம், இன்று, 132 மையங்களில் நடக்கிறது.கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
11வது மெகா தடுப்பூசி முகாம், இன்று பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.உடுமலை நகராட்சி பகுதிகளில், 10 மையங்களிலும், உடுமலை ஒன்றிய பகுதியில், 53 மையங்களிலும், மடத்துக்குளம் ஒன்றியத்தில், 35 மையங்களிலும், குடிமங்கலம் ஒன்றியத்தில், 31 மையங்களிலும் நடக்கிறது.மேலும், உடுமலை, மடத்துக்குளம், ஜல்லிபட்டி அரசு மருத்துவமனைகளிலும் இன்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதல் தவணை செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாம் தவணை இடைவெளி முடிந்தவர்கள், இம்முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X