செய்தி செய்தி

தமிழ்நாடு

ஊரக புத்தாக்க திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
உடுமலை: உடுமலை ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும், ஊரக புத்தாக்க திட்ட சமுதாய தொழில் வல்லுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.\உடுமலை ஒன்றியம் உட்பட, மாவட்டத்தில், 122 ஊராட்சிகளில், தமிழக அரசால், ஊரகப்புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்ட பணிகள் மேற்கொள்ள, சமுதாய தொழில் வல்லுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஊரக

உடுமலை: உடுமலை ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும், ஊரக புத்தாக்க திட்ட சமுதாய தொழில் வல்லுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.\உடுமலை ஒன்றியம் உட்பட, மாவட்டத்தில், 122 ஊராட்சிகளில், தமிழக அரசால், ஊரகப்புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்ட பணிகள் மேற்கொள்ள, சமுதாய தொழில் வல்லுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சமுதாய தொழில் வல்லுனர்களாக விண்ணப்பிப்பவர்கள், அதே ஊராட்சியைச்சேர்ந்த, 25 முதல் 45 வயதிற்குள், இளநிலை, நிர்வாக மேலாண்மை, வங்கி, வணிகவியல், சமூக சேவையியல், வேளாண் அறிவியல், உணவு அறிவியல் மற்றும் கால்நடை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, உடுமலை ஒன்றிய அணித்தலைவர், சந்திரக்குமார், 96880 97176 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X