பொது செய்தி

தமிழ்நாடு

புது அறிவிப்புகள் நிலை வன அமைச்சர் ஆய்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:வனத்துறை தொடர்பாக, சட்டசபையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளின் நிலை குறித்து, ஆய்வு நடந்தது.தமிழக சட்டசபையில், வனத்துறை தொடர்பாக, 12 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில் ஒரு சில அறிவிப்புகளை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.மற்ற அறிவிப்புகள் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை தலைமையகமான பனகல்

சென்னை:வனத்துறை தொடர்பாக, சட்டசபையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளின் நிலை குறித்து, ஆய்வு நடந்தது.தமிழக சட்டசபையில், வனத்துறை தொடர்பாக, 12 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவற்றில் ஒரு சில அறிவிப்புகளை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
மற்ற அறிவிப்புகள் தொடர்பான நிர்வாக நடவடிக்கைகள் குறித்து, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை தலைமையகமான பனகல் மாளிகையில் நேற்று ஆய்வு செய்தார்.இதில், வனத்துறை தலைவர் அசோக் உப்ரேத்தி, தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் ஆகியோர் பங்கேற்றனர். புதிய அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கியதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X