செய்தி செய்தி

தமிழ்நாடு

சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
பந்தலுார்: கேரளா மாநிலம் நிலம்பூர் வனத்தில் நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு, மாநில எல்லையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 2016 நவ., 25ல், கேரளா மாநிலம் நிலம்பூர் வனத்தில் படுக்கா வனப்பகுதியில், நக்சல் இயக்க கமாண்டர் குப்பு தேவராஜ்,57, அஜிதா,40, உள்ளிட்ட, 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.அந்த தினத்தை முன்னிட்டு, 'நக்சல்கள் மாநில எல்லை

பந்தலுார்: கேரளா மாநிலம் நிலம்பூர் வனத்தில் நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்ட தினத்தை முன்னிட்டு, மாநில எல்லையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த, 2016 நவ., 25ல், கேரளா மாநிலம் நிலம்பூர் வனத்தில் படுக்கா வனப்பகுதியில், நக்சல் இயக்க கமாண்டர் குப்பு தேவராஜ்,57, அஜிதா,40, உள்ளிட்ட, 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.அந்த தினத்தை முன்னிட்டு, 'நக்சல்கள் மாநில எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடும்,' என, உளவுத்துறை போலீசார் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து, நேற்று முதல் மாநில எல்லை சோதனை சாவடிகளில் நக்சல் தடுப்பு பிரிவு மற்றும் அதிரடிப்படையினர், உள்ளூர் போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X