பொது செய்தி

தமிழ்நாடு

உலக மரபு வார விழாவில் கல்லுாரியில் கருத்தரங்கு

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--உலக மரபு வார விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அரசு மகளிர்கலைக் கல்லுாரியில் கருத்தரங்கம் நடந்தது. ராமநாதபுரம் தொல்லியல் துறை, ராமலிங்க விலாசம் அரண்மனை மற்றும் அகழ்வைப்பகம் சார்பில் நடந்த கருத்தரங்திற்கு முதல்வர் சுமதி தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கீதா மாணிக்க நாச்சியார் முன்னிலை வகித்தார். மதுரை தொல்லியல் அலுவலர் சுரேஷ் தமிழகஅகழாய்வுகள் என்ற

ராமநாதபுரம்--உலக மரபு வார விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் அரசு மகளிர்கலைக் கல்லுாரியில் கருத்தரங்கம் நடந்தது. ராமநாதபுரம் தொல்லியல் துறை, ராமலிங்க விலாசம் அரண்மனை மற்றும் அகழ்வைப்பகம் சார்பில் நடந்த கருத்தரங்திற்கு முதல்வர் சுமதி தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் கீதா மாணிக்க நாச்சியார் முன்னிலை வகித்தார். மதுரை தொல்லியல் அலுவலர் சுரேஷ் தமிழகஅகழாய்வுகள் என்ற தலைப்பிலும், ராமநாதபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் அருங்காட்சியகவியல் பற்றியும், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் ராஜகுரு தொல்லியல் தடயங்கள் பற்றியும் பேசினர். தமிழ் துறை கவுரவ விரிவுரையாளர்கள் கவிதா, அருணா பிரபா கருத்தரங்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X