பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் உண்ணாவிரதம்

Added : நவ 24, 2021
Share
Advertisement
பரமக்குடி--பரமக்குடி போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கிளை தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, பொதுச் செயலாளர் ஜெயவீர பாண்டியன்முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் கேசவன் பேசினார். ராஜன் வரவேற்றார்.போக்குவரத்து கழகங்களில் பற்றாக்குறையை

பரமக்குடி--பரமக்குடி போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.கிளை தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் காசிநாததுரை, பொதுச் செயலாளர் ஜெயவீர பாண்டியன்முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர் கேசவன் பேசினார். ராஜன் வரவேற்றார்.போக்குவரத்து கழகங்களில் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். ஓய்வு பெற்றோரின்பணப்பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீட்டை அமல்படுத்த வேண்டும்.புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X