ஐயப்பன் கோயில் அடிக்கல் மேல்சாந்தி பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்பன் கோயில் அடிக்கல் மேல்சாந்தி பங்கேற்பு

Added : நவ 24, 2021
Share
முதுகுளத்துார்-முதுகுளத்துார்-பரமக்குடி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே ஐயப்பன் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கலந்து கொண்டார்.சாஸ்தா ஐயப்பா பக்தர்கள் குழு சார்பில் ஐயப்பன்கோயில் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. சற்குருநாதர் பாலகுருசாமி தலைமை வகித்தார். குருநாதர் திருமால், சோனைமீனாள் கல்லுாரி தலைவர்கள் தாமோதரன், அசோக்குமார்,

முதுகுளத்துார்-முதுகுளத்துார்-பரமக்குடி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே ஐயப்பன் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கலந்து கொண்டார்.சாஸ்தா ஐயப்பா பக்தர்கள் குழு சார்பில் ஐயப்பன்கோயில் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. சற்குருநாதர் பாலகுருசாமி தலைமை வகித்தார். குருநாதர் திருமால், சோனைமீனாள் கல்லுாரி தலைவர்கள் தாமோதரன், அசோக்குமார், தாளாளர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தனர்.சபரிமலை மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கணபதி ேஹாமம், சிறப்புபூஜை செய்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்பாடுகளை சாஸ்தா ஐயப்பா பக்தர்கள் குழு நிர்வாகிகள் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X