பொது செய்தி

தமிழ்நாடு

எலுமிச்சை விலை உயர்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்--மழையால் ராமநாதபுரம் பகுதிக்கு வெளியூர்களிலிருந்து, எலுமிச்சம் பழம் வரத்து குறைந்துஉள்ளது. ஒருகிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் மட்டும் காய்கறி, பழங்கள்சாகுபடி நடக்கிறது. பெரும்பாலான பழங்கள், காய்கறிகள் வெளியூரில்இருந்து ராமநாதபுரத்திற்கு விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து மழை காரணமாக தற்போது வெளியூர்

ராமநாதபுரம்--மழையால் ராமநாதபுரம் பகுதிக்கு வெளியூர்களிலிருந்து, எலுமிச்சம் பழம் வரத்து குறைந்துஉள்ளது. ஒருகிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் மட்டும் காய்கறி, பழங்கள்சாகுபடி நடக்கிறது. பெரும்பாலான பழங்கள், காய்கறிகள் வெளியூரில்இருந்து ராமநாதபுரத்திற்கு விற்பனைக்கு வருகிறது. தொடர்ந்து மழை காரணமாக தற்போது வெளியூர் பழங்கள், காய்கறி வரத்து குறைந்துள்ளது. குறிப்பாக எலுமிச்சைகுறைந்த அளவே வருவதால், கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது, வரத்து இன்றி ஒரு கிலோ ரூ.60க்கும், பெரிய பழம் ரூ.5 என தரத்திற்கு ஏற்ப விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X