சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி கட்டடம் சேதம் சீரமைக்க கோரி முற்றுகை

Added : நவ 24, 2021
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் அருகே கலங்காப்புளிஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் 135 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ள நிலையில், ஒரு வகுப்பறை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.தற்போது பெய்து வரும் தொடர் மழைக்கு கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து, தண்ணீர் கசிந்து வருகிறது. மாணவர்கள் ஒரே கட்டடத்தில் அமர்ந்து படிப்பதால்

ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் அருகே கலங்காப்புளிஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் 135 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ள நிலையில், ஒரு வகுப்பறை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.தற்போது பெய்து வரும் தொடர் மழைக்கு கட்டடத்தின் மேல் தளத்தில் இருந்து, தண்ணீர் கசிந்து வருகிறது. மாணவர்கள் ஒரே கட்டடத்தில் அமர்ந்து படிப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சேதமடைந்த கட்டடத்தை அகற்றி புதிய வகுப்பறை கட்ட வேண்டும் என வலியுறுத்தி பி.டி.ஓ., முத்துகிருஷ்ணனிடம் மனு அளித்தனர். மக்களுடன், பள்ளிக்கு சென்று, பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து அலுவலர்களுடன் பி.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார்.கட்டடத்தை உடனடியாக இடிக்காமல், பராமரிப்பு பணியை உடனடியாக மேற்கொண்டு தருவதாக பி.டி.ஓ., முத்துகிருஷ்ணன் மக்களிடம் உத்தரவாதம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X