ஜெர்மனியில் புதிய அரசு மூன்று கட்சிகள் பேச்சு

Added : நவ 24, 2021
Share
Advertisement
பெர்லின்:ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிரதமராக, 2005 முதல் இருந்த ஏஞ்சலா மார்க்கெல், சமீபத்தில் நடந்த தேர்தலில், ஐந்தாவது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை. இந்நிலையில், அவருடைய கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சி உட்பட எந்தக் கட்சிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்க வில்லை. அதையடுத்து, புதிய அரசு அமைப்பது குறித்து, மூன்று சிறிய கட்சிகள் பேச்சு

பெர்லின்:ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பிரதமராக, 2005 முதல் இருந்த ஏஞ்சலா மார்க்கெல், சமீபத்தில் நடந்த தேர்தலில், ஐந்தாவது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை.

இந்நிலையில், அவருடைய கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சி உட்பட எந்தக் கட்சிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்க வில்லை. அதையடுத்து, புதிய அரசு அமைப்பது குறித்து, மூன்று சிறிய கட்சிகள் பேச்சு நடத்தின.

சோஷியல் ஜனநாயகக் கட்சி, கிரீன் கட்சி மற்றும் ப்ரீ ஜனநாயகக் கட்சி இடையே நடந்த இந்த பேச்சில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.அதன்படி, சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலப் ஸ்கால்ஸ், 53, புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X