அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கைக்கான இந்திய துாதர் முதல்வருடன் சந்திப்பு

Added : நவ 24, 2021
Share
Advertisement
சென்னை:இலங்கை நாட்டிற்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.சந்திப்பின் போது தலைமை செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பிரபாகர், மீன்வளத் துறை செயலர் ஜவஹர், போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, பொதுத்துறை செயலர் ஜகந்நாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல்

சென்னை:இலங்கை நாட்டிற்கான இந்திய துாதர் கோபால் பாக்லே, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
சந்திப்பின் போது தலைமை செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பிரபாகர், மீன்வளத் துறை செயலர் ஜவஹர், போலீஸ் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, பொதுத்துறை செயலர் ஜகந்நாதன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.சந்திப்பின் போது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X