கொரோனா தொற்று 744 பேர் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்று 744 பேர் பாதிப்பு

Added : நவ 24, 2021
Share
சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று 744 பேர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:தமிழகத்தில் உள்ள 310 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும் 1.01 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில் 115; கோவையில் 117; ஈரோட்டில் 81; திருப்பூரில் 62; செங்கல்பட்டில் 58 என, 744 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், முந்தைய நாளை

சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று 744 பேர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழகத்தில் உள்ள 310 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும் 1.01 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில், சென்னையில் 115; கோவையில் 117; ஈரோட்டில் 81; திருப்பூரில் 62; செங்கல்பட்டில் 58 என, 744 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், முந்தைய நாளை விட, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்றவர்களில், நேற்று 782 பேர் குணமாகி வீடு திரும்பினர்.தற்போது சென்னையில் 1,267; கோவையில் 1,259; செங்கல்பட்டில் 648; ஈரோட்டில் 839 என 8,484 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தொற்றால் நேற்று 14 பேர் உட்பட 36 ஆயிரத்து 415 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X