துளிகள் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி குடும்பத்துக்கு உதவி

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் குளோபல் நிறுவனத்தில், பாலகிருஷ்ணன், 33, என்பவர் அலுவலக அதிகாரியாக பணிபுரிந்தார். கடந்த ஏப். 14ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.அவர் பணிபுரிந்த நிறுவனம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்திருந்தது. இதனால், அவர் குடும்பத்துக்கு, உதவித்தொகை வழங்க, இ.எஸ்.ஐ., கோவை சார் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டார்.திருப்பூர் இ.எஸ்.ஐ.,அலுவலகத்தில் நடந்த

திருப்பூர்: திருப்பூர் குளோபல் நிறுவனத்தில், பாலகிருஷ்ணன், 33, என்பவர் அலுவலக அதிகாரியாக பணிபுரிந்தார். கடந்த ஏப். 14ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.அவர் பணிபுரிந்த நிறுவனம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் பதிவு செய்திருந்தது. இதனால், அவர் குடும்பத்துக்கு, உதவித்தொகை வழங்க, இ.எஸ்.ஐ., கோவை சார் மண்டல துணை இயக்குனர் உத்தரவிட்டார்.திருப்பூர் இ.எஸ்.ஐ.,அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இ.எஸ்.ஐ., கிளை மேலாளர் திலீப், பாலகிருஷ்ணனின் மனைவி வள்ளியம்மாளிடம் வழங் கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X