மாநில டேக்வாண்டா போட்டி அவிநாசி மாணவர்கள் தகுதி

Added : நவ 24, 2021
Share
Advertisement
அவிநாசி: டேக்வாண்டா போட்டியில், அவிநாசி மாணவர்கள் சாதனை படைத்தனர்.கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டா போட்டி, தெக்கலுார் ஸ்ரீசக்தி சர்வதேச பள்ளியில் நடந்தது. இதில், பெரியாயிபாளையத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி, 12ம் வகுப்பு மாணவர்கள் இலக்கியா, மாயக்கண்ணன், ஜோஸ்வா ஆகியோர் இரண்டாமிடம், பிடித்து, மாநில அளவிலான

அவிநாசி: டேக்வாண்டா போட்டியில், அவிநாசி மாணவர்கள் சாதனை படைத்தனர்.கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டா போட்டி, தெக்கலுார் ஸ்ரீசக்தி சர்வதேச பள்ளியில் நடந்தது. இதில், பெரியாயிபாளையத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி, 12ம் வகுப்பு மாணவர்கள் இலக்கியா, மாயக்கண்ணன், ஜோஸ்வா ஆகியோர் இரண்டாமிடம், பிடித்து, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இதேபோல், திருப்பூர் தடகள சங்கத்தின் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான தடகள போட்டியில், மாணவர் மாயக்கண்ணன், ஈட்டி எறிதல் போட்டியில், வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் மற்றும் ஆசிரியர்கள், பி.டி.ஏ., பள்ளி வளர்ச்சிக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X