துளிகள் செய்தி

தமிழ்நாடு

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்நல்லுார் மண்டலம் தேர்வு

Added : நவ 24, 2021
Share
Advertisement
திருப்பூர்: நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நல்லுார் மண்டலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் அறிக்கை: தமிழக அரசு நகர்ப்புற நலிவடைந்த மக்கள் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில், நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாநகராட்சியின் நல்லுார் மண்டலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இப்பகுதியில்

திருப்பூர்: நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் நல்லுார் மண்டலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் அறிக்கை: தமிழக அரசு நகர்ப்புற நலிவடைந்த மக்கள் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில், நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில் திருப்பூர் மாநகராட்சியின் நல்லுார் மண்டலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இப்பகுதியில் வசிப்போர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.பயனாளிகள் கண்டறியும் வகையில் நல்லுார் மண்டலத்தில் வீடு வீடாக மாநகராட்சி ஊழியர்கள் கணக்கெடுப்பு நடத்தவுள்ளனர்.இப்பகுதி மக்கள் கணக்கெடுப்புக்கு வரும் ஊழியர்களிடம் பங்கேற்பது குறித்து தங்கள் முழு விவரங்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X