மேகாலயாவில் 12 காங்., எம்.எல்.ஏ.,க்கள் மம்தா கட்சியில் ஐக்கியம்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஷில்லாங்: மேகாலயா மாநில முன்னாள் காங்., முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 காங்., எம்.எல்.ஏக்கள், நேற்று திரிணாமுல் காங். கட்சிக்கு தாவினர். இதையடுத்து மேகாலயா காங்., கலகலத்து போனது.உ.பி, பஞ்சாப், கோவா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பஞ்சாப் காங்.கில் வெடித்த மோதலால் அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், காங்.,கிலிருந்து விலகி புதிய கட்சி
Meghalaya, Chief Minister, Mukul Sangma,  Congress, MLA,Trinamool

ஷில்லாங்: மேகாலயா மாநில முன்னாள் காங்., முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 காங்., எம்.எல்.ஏக்கள், நேற்று திரிணாமுல் காங். கட்சிக்கு தாவினர். இதையடுத்து மேகாலயா காங்., கலகலத்து போனது.
உ.பி, பஞ்சாப், கோவா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், பஞ்சாப் காங்.கில் வெடித்த மோதலால் அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், காங்.,கிலிருந்து விலகி புதிய கட்சி துவக்கியுள்ளார். தொடர்ந்து கோவாவில் முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ பலேரோ காங்.கிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.


latest tamil news




இந்த நிலையில் காங்கிரஸ் வலிமையாக இருக்கும் மேகாலயாவில் நேற்று திடீர் திருப்பாக அம்மாநிலத்தில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் , 12 காங்., எம்.எல்.ஏக்கள், நேற்று திரிணாமுல் காங், கட்சிக்கு ஓட்மெடுத்தனர். சில வாரங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை முகுல் சங்மா சந்தித்து பேசியிருந்தார். இது தொடர்பாக ஏற்கனவே மாநில சபாநாயகருக்கு கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
25-நவ-202117:03:38 IST Report Abuse
INDIAN Kumar இத்தாலி காங்கிரஸ் இனி இத்தாலிக்கு செல்வதுதான் பாக்கி
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
25-நவ-202105:16:47 IST Report Abuse
BALU இந்தியாவிலிந்து காங்கிரசை துடைத்து வழித்து எரியும் நம் தாய்த்திரு நாட்டின் பிரதமர் திரு: மோடி அவர்களின் சவாலுக்கு உதவி செய்த திரு:முகுல் சங்மாவுக்கு நன்றி ஒருவழியாக மேகாலயாவில் காங்கிரஸ் ஒழிந்தது.காங்கிரஸ் இல்லாத பாரதம் அதுவே உண்மையான வல்லரசு.திரு:மோடி அவர்களின் ஆட்சிக் காலத்திற்குள்ளாகவே இப்பணி முழுமையடைய அருள்புரிவாய் இறைவா மகிழ்ச்சிஅடுத்து தமிழகத்தின் மீது திரு: மோடி அவர்கள் பார்வையை திருப்ப வேண்டும்.சிறப்பு.ஜெய்ஹிந்த்...
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-நவ-202104:04:43 IST Report Abuse
NicoleThomson காங்கிரசிற்கு மாற்றாக திரிணாமுல் தான் வருகிறதா? அப்போ குடும்ப அரக்கத்தனம் மூர்க்கத்தனம் இனி செல்லுபடியாகாதா பப்பு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X