துளிகள் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: காங்கயத்தில் பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம், சத்யா நகரை சேர்ந்தவர் சக்தி, 36. சாக்கு தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 34. திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.நேற்று வீட்டிலிருந்த சாந்தி சமையலறையில், துாக்குமாட்டி இறந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காங்கயம் அரசு

திருப்பூர்: காங்கயத்தில் பெண் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், காங்கயம், சத்யா நகரை சேர்ந்தவர் சக்தி, 36. சாக்கு தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 34. திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.நேற்று வீட்டிலிருந்த சாந்தி சமையலறையில், துாக்குமாட்டி இறந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X